chennai திருப்பூர் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் டிவி இல்லையென தலைமையாசிரியர்கள் புகார் நமது நிருபர் ஜூலை 11, 2019 கல்விசேனலை பார்க்க வசதியாக திருப்பூரில், 158 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.